வளர்ச்சியடைந்த பாரதம் 2047! 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்த 7 சப்ததாரா தூண்கள்  

Estimated read time 0 min read

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை மதில்களில் இருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சப்ததாரா என்ற 7 முக்கிய சீர்திருத்தப் பாதைகளை அறிவித்தார்.
2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை சுயசார்பு கொண்ட வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்றுவதற்கு இந்த 7 முக்கியத் துறைகளும் தாரக மந்திரமாக விளங்கும் எனக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் வேகப்படுத்த அனைத்துக் குடிமக்களும் இதில் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

You May Also Like

More From Author