சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுதிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பற்றிய முக்கிய கட்டுரை அக்டோபர் முதல் நாள் ச்சியூஷி இதழில் வெளியிடப்பட உள்ளது.
2012ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் வரை, பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இவ்விவகாரம் குறித்து ஆற்றிய முக்கிய உரைகள் இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
