தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மாலை வேளைகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்குப் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதே இந்தத் திடீர் மழை மாற்றத்திற்குக் காரணம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் அறிவிப்பு
Estimated read time
0 min read
You May Also Like
திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!
January 16, 2026
ஆளுநரின் கேரள பயணம் ரத்து!
May 9, 2026
More From Author
ஆசிய-பசிபிக் செய்தி ஊடக மன்றம்
September 5, 2026
இத்தாலி முழுவதும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் வெடித்தன; 60 போலீசார் காயம்
September 23, 2025
