தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் (TVK) தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தனது கூட்டணிக் கட்சிக்கு நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
வரவிருக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக தவெக ஏற்காவிட்டால், விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இருக்கும் இரு காங்கிரஸ் அமைச்சர்களும் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் எனத் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.ராஜேஷ் குமார் கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.
‘நாங்கள் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்’: முதல்வர் விஜய் அரசுக்கு காங்கிரஸ் திடீர் அல்டிமேட்டம்
Estimated read time
1 min read
