வெயிலும் மழையும்! தமிழகத்தில் செப்.11 வரை 7 டிகிரி அதிகரிக்கும் வெப்பநிலை; வானிலை ஆய்வு மையம் தகவல்  

Estimated read time 1 min read

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் (சுமார் 2°C – 4°C) வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை, ராயலசீமா மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் இந்த வெப்ப அதிகரிப்பு நிலவும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author