மத்திய அமைச்சர் அமித் ஷா பிறந்த நாள் – பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்து!

Estimated read time 0 min read

இன்று பிறந்த நாள் கொண்டாடும் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், நிர்வாகம் குறித்த அவரது புரிதல், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, நக்சல் அச்சுறுத்தலை ஒழிப்பதிலும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நமது கனவை நனவாக்குவதிலும் அவர் அடைந்துள்ள வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை என கூறியுள்ளார்

அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும், தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்றும் மோடி பதிவிட்டுள்ளார்.

இதேபோல் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், சிறந்து ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய இறைவனை வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்,

Please follow and like us:

You May Also Like

More From Author