தேவா அய்யாவின் மறைவால் சோகத்தில் மூழ்கிய ஏ.ஆர்.ரஹ்மான்!

Estimated read time 1 min read

இசையமைப்பாளர் தேவா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில், “நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன.

அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும்” என கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author