இலங்கை ரென்மின்பி தீர்வுக்கான வங்கி திறப்பு

Estimated read time 0 min read

இலங்கையில் ரென்மின்பி தீர்வுக்கான சீன வாங்கியின் திறப்பு விழா 15ஆம் நாள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்றது.

தற்போது, இலங்கையில் இயங்கி வரும் ஒரே ஒரு சீன முதலீட்டு நாணய நிறுவனம் சீன வங்கி ஆகும். சீனா மற்றும் இலங்கையின் மத்திய வங்கிகளின் ஆதரவுடன், சீன வங்கியின் கொழும்பு கிளை, இலங்கையில் ரென்மின்பி தீர்வுக்கான வங்கியாக தொடங்கப்பட்டது. நாடு கடந்த தீர்வையும் பயனையும் ரென்மின்பி பயன்பாட்டுச் சேவைத் தரத்தையும் இது உயரும்.

Please follow and like us:

You May Also Like

More From Author