தமிழகத்தை நோக்கி அடுத்த புயல்?

Estimated read time 0 min read

வங்கக்கடலில் நவம்பர் 19க்கு பிறகு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நவம்பர் 19க்கு பிறகு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 19ஆம் தேதிக்கு பிறகு புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. நவ.19 முதல் 25ம் தேதி வரை தமிழகம், கேரளத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் புயலுக்கு அக்வான் அதாவது அரக்கன் என பெயரிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author