2026 டி20 உலகக்கோப்பையின் குரூப் ஏ பிரிவில், வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கிய அமெரிக்கா, நெதர்லாந்து அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தோல்வியடைந்தால் தொடரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த அமெரிக்கா, அனைத்துத் துறைகளிலும் அதிரடி காட்டி வெற்றியை தன்வசமாக்கியது.
டி20 உலகக்கோப்பை 2026: நெதர்லாந்தை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி
Estimated read time
0 min read
You May Also Like
உலகக் கோப்பை செஸ் தொடர் – பிரக்ஞானந்தா வெளியேற்றம்!
November 14, 2025
2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு!
September 8, 2025
