‘அக்வான்’ புயல் மிக தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு

Estimated read time 0 min read

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை ‘அக்வான்’ புயலாகவும், 17 ஆம் தேதி தீவிர புயலாகவும், 19 ஆம் தேதி மிக தீவிர புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ’அக்வான்’ புயல் தமிழ்நாட்டிற்கு அப்பால் ஆந்திரா நோக்கி நகர அதிக வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தமான், ஆந்திரா, ஓடிசா, மேற்கு வங்கத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author