சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், பஹ்ரேன் மன்னர் ஷேக் ஹமாத் பின் ஈசா அல்-கலிஃபா, எகிப்து அரசுத் தலைவர் அப்துல் ஃபாத்தா அல்-சிசி, துனீசிய அரசுத் தலைவர் கைஸ் சயீத், ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத் தலைவர் முகமதுபின் சயீத் அல் நஹியன் ஆகியோர் மே 28ஆம் நாள் ஜூன் முதல் முதல் நாள் வரை சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு, சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவா ட்சுன் யின் அம்மையார் அறிவித்தார்.
பஹ்ரேன், எகிப்து, துனீசிய மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள் சீனப் பயணம்
You May Also Like
More From Author
ஆபரண தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம்
July 31, 2024
வெளிநாடுகளைச் சார்ந்திருந்த பிலிப்பைன்ஸ்
April 8, 2024
