தங்கம் விலை”.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1880 சரிவு…

Estimated read time 0 min read

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிலவரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1880 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 95840 ரூபாய்க்கும் ஒரு கிராம் 11980 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 13069 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,04,552 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 180 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author