தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 21) அன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல்:-
கோவை: காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்
கோவை வடக்கு: கீரநத்தம், வரதையங்கார்பாளையம், அத்திபாளையம், சரவணம்பட்டி, விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர்
கோவை தெற்கு: ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்