கார்த்திகை தீபத் திருவிழா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பட்டாபிஷேகம் கோலாகலம்!

Estimated read time 0 min read

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் சூட்டப்பட்டு, செங்கோல் ஏந்தியபடி தெய்வானை அம்மனுடன் தங்கக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author