இன்று ஒரே நாளில் தமிழகத்தை அதிரவைக்கும் அரசியல் தலைவர்கள்!  

Estimated read time 1 min read

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஏப்ரல் 21-ம் தேதியுடன் பரப்புரை ஓயவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதல் TVK தலைவர் விஜய் வரை அனைத்து முக்கியத் தலைவர்களும் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிப் பயணம் மேற்கொள்கின்றனர்.
இன்றைய பயணம் பின்வருமாறு:
பிரதமர் நரேந்திர மோடி- பிற்பகல் 3:00, நாகர்கோவில் (மெகா ரோடு ஷோ)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்- மாலை 5:00 / இரவு 7:00, தர்மபுரி / சேலம்
விஜய்(த.வெ.க)- மாலை 4:00 முதல், சென்னை (தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர்)
EPS- மதுரை மற்றும் தேனி மாவட்டங்கள்
சீமான்- புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை

Please follow and like us:

You May Also Like

More From Author