பதவி: Skilled Artisans/ Tradesmen
சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை
காலியிடங்கள்: 19
கல்வி தகுதி:
- A certificate in the respective trade from any Technical Institution recognized by Government OR VIII Std. passed with experience of one year in the respective trade.
- Candidate who applied for the trade of M.V. Mechanic should possess a valid Driving Licence (HMV) to drive any vehicle in service in order to test it. short
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Merit List
- Competitive Trade Test
எப்படி விண்ணப்பிப்பது?
- India Post Official Website இணையதளத்திற்குச் செல்லவும்.
- Skilled Artisan Recruitment 2026 Notification-ஐ பதிவிறக்கம் செய்யவும்.
- அறிவிப்பில் உள்ள Application Form-ஐ (4-வது பக்கம்) Download செய்து Print எடுக்கவும்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.
- சமீபத்திய Passport Size Photo ஒட்டவும்.
- கல்விச் சான்றிதழ், தொழில்நுட்பச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் மற்றும் தேவையான ஆவணங்களின் Self-Attested நகல்களை இணைக்கவும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு Speed Post மூலம் அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Manager,
Mail Motor Services,
139, Beleghata Road,
Kolkata – 700015.
