இந்தியா-கனடா இடையே 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான யுரேனியம் விநியோகத்திற்கு உடன்பாடு  

Estimated read time 0 min read

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கு இடையே புது தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டு நிலவிய அரசியல் கசப்புணர்வுகளைக் கடந்து, இரு நாடுகளும் தற்போது பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியான உறவை மீண்டும் பலப்படுத்தத் தொடங்கியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் அணுசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான யுரேனியம் விநியோக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author