BREAKING: சிலிண்டர் விலை உயர்வு…. ஷாக் நியூஸ்…!!!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,942லிருந்து ரூ.26.50 உயர்ந்து ரூ. 1,968.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.

More From Author