தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2,257 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி(இன்று) வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைய ணயதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2,257 பணியிடங்கள் அறிவிப்பு….. விண்ணப்பிக்க இன்றே நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!
More From Author
ஸ்பெயினின் பிரபல La Tomatina 2024 புகைப்படங்கள்
August 29, 2024
சீனச் சேவை வர்த்தகத்தின் வேகமான வளர்ச்சி
November 5, 2024
மாரி செல்வராஜின் ‘வாழை’ OTTயில் காண தயாரா?
September 27, 2024
