முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஓலா தனது செயலியில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வரை கட்டணம் செலுத்த ஓலா மணி வாலட், ரொக்கம் அல்லது பிற யூ பி ஐ செயலிகள் ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இனி வேறு எந்த யுபிஐ செயலியின் உதவி இல்லாமல் நேரடியாக ஓலா யு பிஐ மூலமே பணம் செலுத்தலாம். தற்போது இந்த அம்சம் பெங்களூரில் வசிப்பவர்களுக்கு மட்டும் கிடைக்கும் எனவும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ola செயலியில் UPI…. இனி ரொம்ப ஈஸி…. சூப்பர் அறிவிப்பு….!!!!
More From Author
‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ இயக்கம்!
August 11, 2026
பொதுத்துறை நிறுவனங்கள் வருவாய் அதிகரிப்பு
September 20, 2024
