பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள ரக்ஷா நிகில் காட்சே(37) என்பவர் தான் தற்போதைய அமைச்சரவையின் இளைய அமைச்சர் ஆவார்.
79 வயதான ஜிதன் ராம் மஞ்சி என்பவர் தான் தற்போதைய பாஜக அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஆவார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்.பி.யான ரக்ஷா நிகில் காட்சே, பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இணை அமைச்சராக(MoS) நேற்று பதவியேற்றார். இவர் மகாராஷ்டிராவின் ராவர் மக்களவைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் ஆவார்.
அதே போல், மோடி 3.0 அரசில் மத்திய கேபினட் அமைச்சராக ஜிதன் ராம் மஞ்சி(79) பதவியேற்றுள்ளார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள இளைய மற்றும் மூத்த அமைச்சர்கள் யார் யார்?
You May Also Like
More From Author
தங்கம் விலை இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா
May 17, 2025
லோ யாங் நகரில் ஷிச்சின்பிங்கின் பயணம்
May 20, 2025
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
July 5, 2025
