பட்ஜெட் 2024: வரி செலுத்துவோருக்காக என்னென்ன மாற்றங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது?  

இந்திய அரசாங்கம் அதன் 2024 யூனியன் பட்ஜெட்டை ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளது
இந்திய நாட்டில் உள்ள 93.7 மில்லியனுக்கும் அதிகமான வரி செலுத்துவோர் இந்த பட்ஜெட்டில் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலேயே வரி செலுத்துவோருக்கு ஆதரவாக பட்ஜெட் வரி அடுக்குகளை திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி அடுக்குகளை திருத்துவதற்கான நேரம் இது அல்ல என்று வாதிட்டார்.
எனவே தற்போது வரவுள்ள பட்ஜெட் 2024இல் வரி செலுத்துவோருக்கு ஆதரவான அறிவிப்புகள் இருக்க வாய்ப்புள்ளது.

You May Also Like

More From Author