அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கொட்ட போகிறது மழை  

தமிழகம்தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜூலை 23 மற்றும் ஜூலை 24
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.
மேலும், 30-40 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.

ஜூலை 25 மற்றும் ஜூலை 29 வரை
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

You May Also Like

More From Author