இந்திய அஞ்சல் துறை (India Post) தனது வாடிக்கையாளர்கள் கடிதங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பார்சல்களை அனுப்புவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 1 முதல், எது ‘ஆவணம்’ மற்றும் எது ‘பார்சல்’ என்பதற்கான தெளிவான வரையறைகளை அஞ்சல் துறை அமல்படுத்துகிறது.
இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தேவையற்ற கூடுதல் கட்டணம் செலுத்துவது தவிர்க்கப்படும்.
எனினும், சில்லறை வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான ஸ்பீட் போஸ்ட் கட்டணத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
ஆகஸ்ட் 1 முதல் மாறும் இந்திய அஞ்சல் துறை புதிய விதிகள் மற்றும் கட்டணங்கள்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
Estimated read time
1 min read
