மதுரை விமான நிலையத்தில் இன்று 41c வெப்பநிலை பதிவு

மதுரை விமான நிலையத்தில் இன்று 41c வெப்பநிலை பதிவு

மதுரை விமான நிலையத்தில் இன்று 41c வெப்பநிலை பதிவு. வரலாற்றிலேயே செப்டம்பர் மாதத்தில் முதல் முறையாக இந்த அளவு வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் பதிவு. மரங்கள் அதிகளவு மதுரையில் குறைந்து வருவது இதன் முக்கிய காரணமாக சொல்ல படுகிறது.

பல நூற்றாண்டுகளில் முதல் முறை மிக அதிக வெப்பநிலையை சந்திகிறது மதுரை

இதுவரை பதிவான வெப்பம்

You May Also Like

More From Author