இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு… வெளியானது அறிவிப்பு…!! 

Estimated read time 0 min read

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவ கலந்தாய்வு குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாகவும், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாகவும் நடைபெறும் எனவும் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் இளநிலை மருத்துவ படிப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author