டிசம்பர் 1, 2, 3, 4 சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டிசம்பர் 3இல் திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், 4ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 80 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என எச்சரித்துள்ளது.
#BREAKING: 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்…. வெளியே வராதீர்…..!!
More From Author
சீன, இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
                        July 4, 2024                    
                டெல்லி முதல்வர் யார்? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு?
                        February 17, 2025                    
                 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                             
                             
                                                 
                                                