படப்பிடிப்பு தளத்தில் 42 ரூல்ஸ் போடுகிறாரா அல்லு அர்ஜுன்? இதோ உண்மை  

Estimated read time 1 min read

பான்-இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இணையத்தில் பரவிய தகவலை தொடர்ந்து, நடிகர் அல்லு அர்ஜுனின் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் சட்ட நடவடிக்கை குறித்த எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பிராண்ட் வியூக நிபுணர் பேசும்போது, “அல்லு அர்ஜுனை சந்திப்பது மிகவும் கடினம்; அவரைச் சந்திக்க செல்பவர்கள் சுமார் 42 கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த வீடியோ இணையத்தில் விவாதங்களை கிளப்பியது.

You May Also Like

More From Author