அமெரிக்காவில் தடைக்குப் புறம்பானவர் போட்டியில் தொடர்ந்து கலந்துகொள்தல்:உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு ஆகஸ்ட் 7ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில், ஊக்கமருந்துகளை எடுத்துக் கொண்ட வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள அமெரிக்காவின் ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளதை பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளை அமெரிக்கா பல முறை பின்பற்றவில்லை. உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் அறிக்கையின்படி, விளையாட்டுப் போட்டிக்கான ஒருமைப்பாட்டை உத்தரவாதம் செய்யும் விதிகளுக்குப் புறம்பாக அமெரிக்காவின் இச்செயல்கள் அமைந்துள்ளன.

சர்வதேச ஊக்கமருந்து அமைப்பும் அமெரிக்காவின் இச்செயல்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

More From Author