2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கேற்பு

கசகஸ்தான் குடியரசுத் தலைவர் டோகாயேவின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூன் 16முதல் 18ஆம் நாள் வரை அந்நாட்டின் தலைநகரான அஸ்தானாவில் பயணம் மேற்கொண்டு 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று அறிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author