தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின் நெய் விலையில் தள்ளுபடி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் இரண்டாம் தேதி நாளை தொடங்கிய டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி விலை அமலில் இருக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு இந்த தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் ஆவின் நெய் விலையில் தள்ளுபடி…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
More From Author
சீன வளர்ச்சி பற்றிய உயர் நிலை மன்றம்
March 23, 2025
ஜூனில் 26ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா
May 14, 2024