BREAKING: விஜயகாந்த் உடல்நிலை முன்னேற்றம் இல்லை; சற்றுமுன் அதிர்ச்சி தகவல்…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை அவரது உடல்நிலை சீராக இல்லை என்றும், மேலும் 14 நாட்கள் சிகிச்சை தேவை என்று குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் மேற்படி சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு மருத்துவ அறிக்கை வெளியானதற்கு பிறகு, வீடியோவில் பேசிய பிரேமலதா மருத்துவ அறிக்கை சாதாரணதுதான் என்றும், விஜயகாந்த் விரைவில் குணமடைவார்.  நாங்கள் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறோம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

More From Author