டிசம்பர் 3 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த மிசோரம் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் டிசம்பர் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. 5 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3ஆம் தேதி எண்ணப்பட இருந்தன. ஆனால் மிசோரமில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய பண்டிகை தினம் என்பதால் அந்த மாநிலத்திற்கு மட்டும் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
Breaking: மிசோரம் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைப்பு….!!!
More From Author
சவுதி அரேபியா கஃபாலா முறைக்கு முற்றுப்புள்ளி
October 22, 2025
05-02-2026 – இந்த நாள் நல்ல நாள்
February 5, 2026
