தொழில்துறை சார்பில், தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை, இன்று (செப்.23) முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகளில் புதிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவர் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று காலை முதல்வர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் ரூ.4.66 கோடியில் நிறுவப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக்கூடம் மற்றும் ரூ.17.04 கோடியில் கட்டப்பட்ட 4 சேமிப்புக் கிடங்குகளை திறந்து வைத்தார்.
தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்!
You May Also Like
More From Author
ஏர் மொரீஷியஸ் விமானத்தில் இயந்திர கோளாறு : பயணிகள் அவதி!
February 24, 2024
இனி பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் – அரசாணை வெளியீடு..!
September 18, 2025
