பல்வேறு இனங்களுக்கிடையே தலைமுறை தலைமுறையாக ஒற்றுமையை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்:ஷிச்சின்பிங்

தலைமுறை தலைமுறையாக பல்வேறு தேசிய இன மக்களின் ஒற்றுமையை தொடர்ந்து மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் வலியுறுத்தினார்.

1951ஆம் ஆண்டு சீனாவின் யுன்னான் மாநிலத்தில், ஒற்றுமையுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பின்பற்றுவோம் என்ற வாக்குறுதி அளித்து நினைவு சின்னத்தை எழுப்பிய பல்வேறு இனக்குழுவினர்களின் சந்ததியினர் பிரதிநிதிகளுக்கு அவர் பதில் கடிதம் அனுப்பியபோது இவ்வாறு தெரிவித்தார்.

You May Also Like

More From Author