லெபனானில் இருந்து பாதுகாப்புடன் வெளியேறிய 146 சீனர்கள்

லெபனான் நாட்டில் இருந்து சீனக் குடிமக்கள் 146 பேர் மற்றும் 5 வெளிநாட்டவர் ஆகியோர் அக்டோபர் 2ஆம் நாள் ஏர்சீனா நிறுவன விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிற்கை வந்தடைந்தனர்.

தற்போது வரை, லெபனானில் இருந்து வெளியேற விரும்பிய சீனக் குடிமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பாக லெபனானிலுள்ள சீனத் தூதரகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று 2ஆம் நாள் தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author