கட்சியின் முதிய தோழர்களுக்கு சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வசந்த விழா விரைவில் வரவுள்ளதை முன்னிட்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் மற்றும் தொடர்புடையப் பிரதிநிகிகள் முன்னாள் அரசுத் தலைவர் ஹு ஜிங்தாவ், முன்னாள் தலைமையமைச்சர்  சூ ரொங்ஜி, முன்னாள் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் லீருய்குவான் முதலிய முதிய தோழர்களைச் சென்று பார்த்தனர்.

முதிய தோழர்களுக்கு அவர்கள் இனிமையான வசந்த விழா நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, வசந்த விழாவை மகிழ்ச்சியுடன் அனுபவித்து, நீண்ட ஆயுளுடன் வாழ தங்களின் இன்பமான வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author