பெரும் மே கோங் ஆற்று துணை மண்டலத்தின் பொருளாதார ஒத்துழைப்புக்கான 8வது தலைவர்கள் கூட்டத்தில் லீ ச்சியாங் பங்கெடுப்பு

பெரும் மே கோங் ஆற்று துணை மண்டலத்தின் பொருளாதார ஒத்துழைப்புக்கான 8வது தலைவர்கள் கூட்டத்தில் லீ ச்சியாங் பங்கெடுப்பு

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் நவம்பர் 4ஆம் நாள் கூறுகையில், பெரும் மே கோங் ஆற்று துணை மண்டலத்தின் பொருளாதார ஒத்துழைப்புக்கான 8வது தலைவர்கள் கூட்டம் நவம்பர் 6, 7 ஆகிய நாட்களில் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் நடைபெறவுள்ளது.

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கவுள்ளார். கம்போடியா, லாவோஸ், மியான்மார், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும், ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவரும் இக்கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளனர் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author