முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

Estimated read time 0 min read

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, தமிழக முதல்வரின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழகம் சார்ந்த குற்ற வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், தமிழகத்தில் சில விஷயங்கள் இன்னமும் சீரடைய வேண்டியிருந்தாலும்,

தற்போதைக்கு, தமிழக முதல்வரின் செயல்பாடுகள் குறித்து நல்ல தகவல்கள் தங்களுக்குக் கிடைப்பதாகவும்,

அந்த வகையில் தமிழகத்திற்காக தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author