உலக ஊடகவியல் புத்தாக்கம் பற்றிய 2ஆவது சி.எம்.ஜி. மன்றக்கூட்டம் ஜுலை 20ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. “திறப்பு, பொது நலன் மற்றும் கூட்டு வெற்றியுடன், கையோடு கை கோர்த்து நவீனமயமான பாதையில் நடைபோடுவோம்”என்பது, அதன் தலைப்பாகும்.
சீன ஊடகக் குழுமம், ஷாங்காய் மக்கள் அரசாங்கம் ஆகியவை கூட்டாக நடத்திய இந்த மன்றக்கூட்டத்தில், சர்வதேச அமைப்புகள், சீன மற்றும் வெளிநாட்டு முக்கிய ஊடக நிறுவனங்கள், சிந்தனைக் கிடங்குகள், பன்னாட்டு நிறுவனங்கள் முதலியவற்றைச் சேர்ந்த கிட்டத்தட்ட 230 பிரதிநிதிகள், நேரடியாகவும் இணையம் வழியாகவும் பங்கெடுத்தனர்.
உலக ஊடகவியல் புத்தாக்கம் பற்றிய 2ஆவது மன்றக்கூட்டம்
You May Also Like
பொருளாதாரத் துறை குறித்து சீன-அமெரிக்க ஒத்த கருத்துக்கள்
October 30, 2025
தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் வாங்யீயுடன் சந்திப்பு
May 19, 2024
கனடா, பிரிட்டன் நாட்டினருக்கு விசா விலக்கு கொள்கையை மேற்கொள்ளும் சீனா
February 15, 2026
