டிரம்பின் ஆட்சியிலிருந்து தப்பிக்க 4 வருட பயண திட்டத்தை அறிவித்த கப்பல் நிறுவனம்  

Estimated read time 1 min read

தற்போதைய அமெரிக்க அரசியல் சூழலில் இருந்து தப்பிக்க விரும்புவர்களுக்காகவே, சொகுசு கப்பல் நிறுவனமான Villa Vie Residences ஒரு பயண வாய்ப்பை அறிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்பின் 2024 தேர்தல் வெற்றிக்குப் பிறகு, நான்கு ஆண்டு கால உலகப் பயணத்தை கடலில் வழங்கும் அதன் “Skip Forward” திட்டத்தை நிறுவனம் அறிவித்தது.
Villa Vie Odyssey க்ரூஸ் கப்பல் ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை பல பேக்கேஜ்களை வழங்குகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author