நவம்பர் 16ஆம் நாள் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கூறுகையில், 2026ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை சீனா நடத்தும் என்றார். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பை ஆழமாக்கி, இப்பிரதேசத்தின் மக்களுக்கு அதிக நன்மைகள் புரிய எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு APEC நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை சீனா நடத்தும்
You May Also Like
20ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டில் லீச்சியாங் பங்கேற்பு
October 28, 2025
சீனாவின் வெளியுறவு கொள்கை மற்றும் வெளிநாட்டுறவு: வாங்யீ
March 7, 2025
ஐ.நா யுனெஸ்கோ தலைமையகத்தில் பெங்லியுவான் பயணம்
May 7, 2024
