சீன மற்றும் உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவர்கள் சந்திப்பு

சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவர் ஷவ்கத் மிர்சியோயேவுடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 24ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஒரு புதிய சகாப்தத்திற்கான அனைத்து காலத்துக்குமான விரிவான நெடுநோக்குக் கூட்டாண்மையை வளர்க்கவும், மேலும் உயர்ந்த தொடக்கப் புள்ளியில் சீன-உஸ்பெகிஸ்தான் இடையே பகிர்வு எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றவும் இரு நாடுகளும் தீர்மாணித்துள்ளதாக இரு தரப்பினரும் அறிவித்தனர்.

You May Also Like

More From Author