ரன்பிர் கபூர்- சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு  

ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடித்துவரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ராமாயணத்தை பற்றி தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கிய இப்படம் 2026 தீபாவளி மற்றும் 2027 தீபாவளியின் போது இரண்டு பாகங்களாக வெளியாகிறது.

இந்த அறிவிப்பு இந்த திரைப்படத்தை பற்றிய ஊகங்களுக்கு பின்னர், பல மாதங்களுக்கு பிறகு வந்துள்ளது.

You May Also Like

More From Author