வரும் ஆகஸ்ட் 12, 2026 அன்று ஐரோப்பிய கண்டத்தில் அரிதிலும் அரிய முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது.
நிலவானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சரியாக ஒரே நேர்கோட்டில் கடந்து செல்லும்போது, சூரியனின் ஒளிக்கதிர்களை முற்றிலும் மறைத்து பூமியின் மீது நிழலை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக பகல் நேரத்தில் சூரியனின் பிரகாசம் மறைந்து, சில நிமிடங்களுக்கு அப்பகுதியில் அந்திப் பொழுதினைப் போன்ற காரிருள் சூழ்ந்து காணப்படும்.
பகலிலேயே முழு இருளில் மூழ்கும் ஐரோப்பா: 27 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் அரிய முழு சூரிய கிரகணம்
Estimated read time
0 min read
You May Also Like
ஆப்கானிஸ்தானில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
October 24, 2025
ரஷ்யாவில் மீண்டும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
August 10, 2025
