இந்தியாவின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வெடித்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளுக்கு மத்தியில், சுவாச மற்றும் பருவகால காய்ச்சல் பாதிப்புகள் பற்றிய கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளது.
“நாங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, தகவலை சரிபார்த்து அதற்கேற்ப புதுப்பிப்போம்” என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் ANI-இடம் தெரிவித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டுள்ளது.
சீனாவில் ‘COVID போன்ற’ வைரஸ் எதிரொலி: காய்ச்சல் பாதிப்புகளை தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா
Estimated read time
1 min read
You May Also Like
குடியரசுத் தலைவர் குஜராத் பயணம்!
February 12, 2024
நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை
September 30, 2024
அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு: ஜெய்சங்கர் விளக்கம்!
December 18, 2023
More From Author
குரங்குகள் அட்டகாசம்! 5 வயது குழந்தையை தாக்கிய சம்பவம்…
July 15, 2024
மார்ச் 15க்குப் பிறகு Paytm Payments வங்கி மூடப்படும்
March 14, 2024
முரண்பாட்டை மேலும் தீவிரமாக்காமல் தவிர்ப்பது மிக அவசரமானது – சீனா
October 15, 2024