டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பெல்ஜியம் ராணி ஆஸ்ட்ரிடை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார்.
அப்போது அவருக்கு நினைவு பரிசு வழங்கி ராஜ்நாத் சிங் கெளரவித்தார். முன்னதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பெல்ஜியம் ராணியை சந்தித்து வரவேற்பு அளித்தார்.