2024ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான 4ஆவது ஒத்திகையைச் சீன ஊடகக் குழுமம் பிப்ரவரி 4ஆம் நாள் வெற்றிகரமாக நடத்தியது.

கலை மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு மேலும் ஆழமாகி, நடிகர்களின் நடிப்புத் திறன் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.

மீண்டும் முயற்சி செய்த பிறகு, இக்கலை நிகழ்ச்சி மேலும் முதிர்ச்சியடைகிறது. இக்கலை நிகழ்ச்சி ஆற்றல்மிக்க சூழ்நிலையால் நிரப்பப்படுகிறது.

புத்தாண்டுக்கு முன்தின இரவிற்கு இன்னும் 5 நாட்கள் உள்ளன.

சீன ஊடகக் குழுமத்தின் வசந்த விழா நிகழ்ச்சிக் குழு உலகெங்கிலும் உள்ள சீன மக்களுடன் இணைந்து “பண்பாட்டு விருந்தை” பகிர்ந்து கொள்ள பாடுபடும்.

You May Also Like

More From Author