ஓய்வை அறிவித்தார் தோனி!

Estimated read time 1 min read

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் ஜாம்பவான் எம். எஸ். தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸின் அணி வழிகாட்டியாக (Team Mentor) நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் தொடக்கக் காலம் முதல் பல வெற்றிகள், சவால்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்களில் தோனி முக்கியப் பங்காற்றியுள்ளார். அடுத்த தலைமுறை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு வழிகாட்டும் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

இதனையடுத்து சென்னை எப்போதும் தோனியின் சொந்த இல்லமாக இருக்கும். வீரராக சென்னை சூப்பர் கிங்ச அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடிய தோனி, தற்போது ஆலோசகராக பணியை தொடங்குகிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author